Monday, December 25, 2006

கொஞ்சம் ஓவர் தான்....

பீட்டாவுக்கு மாறியபின் புது டெம்ப்ளேட் முயற்சி... எனக்கு நல்லாத் தான் இருக்கு.. ஆனா உங்களுக்கு?

[பயப்படாதீங்க.. இந்தக் காடு வார்ப்புரு பொன்ஸ் பக்கங்களுக்குத் தான். அது திரட்டியில் சேராததால், இதைப் போட்டுச் சோதனை..

சுட்டவை வார்ப்புரு பழையபடி மாறிடும் சீக்கிரமே... :) ]

13 comments:

  1. பொன்ஸ்~~Poorna said...

    அவ்வளவு மோசமாவா இருக்கு?!! :((((

  2. சென்ஷி said...

    ஒண்ணுமே தெரியலயே அக்கா

    சென்ஷி

  3. சீனு said...

    Not bad. நல்லத்தான் இருக்கு.

  4. மணியன் said...

    பார்க்க பரவாயில்லை, பின்னூட்டங்களின் வரிசை புதியதில் இருநது பழையது போவது படிப்பவர்களுக்கு பதிலுக்கான கேள்வியைத் தேட வேண்டியிருக்கிறது. பதிவருக்கு மட்டுமே இது வசதி. இரமணிக்கும் சொல்லுங்கள்.

  5. பொன்ஸ்~~Poorna said...

    சென்ஷி, சீனு, நன்றி..

    மணியன்,
    பதிவிட்டவரின் மறுமொழிகளுக்கும் அங்கே இடமிருக்கிறது..

    படிப்பவர்களுக்கும் உதவும் என்றே நம்புகிறேன்.. உதாரணத்திற்கு, ஒரு பதிவில் சமீபத்தில் நான் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். என் பின்னூட்டத்தைப் பிரசுரித்து விட்டார்களா என்று முகப்பைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை பிரசுரமாகாவிட்டால், அந்த இடுகையைத் தேடிக் கொண்டிருக்க வேண்டாம் அல்லவா?

    அத்துடனில்லாமல், சுவாரஸ்யமான பின்னூட்டமாக இருந்தால், அதையும் பிடித்துக் கொண்டுபோய்ப் பதிவையும் நோட்டம் விடலாமே..

  6. நாடோடி said...

    எனக்கு ஒன்னும் புரியல. என்ன மாத்தமுனு தெரியல..

  7. பொன்ஸ்~~Poorna said...

    நாடோடி,
    பொன்ஸ்பக்கங்களின் வார்ப்புருவை இங்க கொடுத்து வச்சிருந்தேன்.. சோதனைக்காக.. ஆனால் அதுல தமிழ்மணம் கருவிப்பட்டி வராம இம்சை பண்ணுது.. அதான் திரும்பி பழைய வார்ப்புருவுக்கே திரும்பியாச்சு..

    இருந்தாலும் சைட்ல ரெண்டு மூணு புது ஐட்டம் இருக்கு பாருங்க.. அதுக்குத் தான் மக்கள் கருத்து சொல்லிகிட்டிருக்காங்க..

    அதை எல்லாம் எங்க சுட்டேன்னு நாளைக்கு ஒரு போஸ்டே போடலாம்னு இருக்கேன்.. பார்க்கலாம்..

  8. - யெஸ்.பாலபாரதி said...

    தமிழகத்தின் பீட்டா இஞ்னியர் பொன்ஸூக்கு ஜேஹோ!

  9. தருமி said...

    "ஒண்ணுமே-புரியலை-இந்த- உலகத்துல-கோஷ்டி" யில என்னையும் சேர்த்துக்குங்க..

  10. VSK said...

    கூடவே வர்ற அந்தக் குட்டி யானை நல்லா இருக்கு!

    நெஜமாவே கொஞ்சம் ஓவர்தான்!

    :))

  11. VSK said...

    தப்பா புரிஞ்சுக்காதீங்க, பொன்ஸ்!

    நான் எனக்கு இது ஓவர்னு சொன்னேன்; உங்களையல்ல!
    :))

  12. G.Ragavan said...

    ஐ....சுட்டிக்குப் பதிலா ஆனைக் குட்டி வருது....

    பீடாவுக்கு மாறச் சொல்லி என்னையும் கேட்டுச்சு...சரீன்னு சுச்ச அமுக்குனேன். அட ஆண்டவா...சொல் ஒரு சொல்..முருகனருள்..எல்லாத்துல இருந்தும் என்னைய வெளியேத்தீட்டு..ஒங்க வலைப்பூ ரொம்பப் பெருசு. நெறைய பின்னூட்டம் இருக்கு. கடைசியா பாத்துக்கலாம்னு திட்டீட்டாங்க. :-(((((((((((((

  13. மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

    கொஞ்சமில்ல ரெம்ம்ம்ம்ம்ப ஓவர்! ஆமா!! ;)

    பொன்ஸ், நல்லாயிருக்கு. இன்னும் 'சக்தி' கூட்டுப்பதிவுக்கு அழைப்பு வரலை. வந்ததும் நீங்க செஞ்சிருக்கிற சமீபத்தைய பின்னூட்டங்கள் பிரிவை சுட்டுக்கப்போறேன்.

    இதேபோல ப்ளாக்கர் பீட்டா ஹாக்ஸ் வலைப்பதிவுகள்/தளங்களையும் அறிமுகம் செய்யுங்க. அப்படியே புதிய வார்ப்புரு வழங்கும் தளங்களையும். ;)

    -மதி