Friday, December 22, 2006

யானையை ஒளித்து வைப்பது எப்படி?



நான் புலி தான் தெரியுமில்ல!




ப்ளீஸ்.. என்னை விட்டுடுங்களேன்.. கௌதமே தேவலைன்னு பண்றீங்களே..




நானே தான் ஒளிஞ்சிகிட்டேன் தெரியுமில்ல! நீங்க எல்லாம் முன்னால நின்னா, மறைச்சிட்டதா நெனப்பா? ஹும்..



அய்யோ.. பந்தைக் குத்துற குச்சிய வச்சி குத்திடுவான் போலிருக்கே..



ஹைய்யா..அப்படியே ஊர் ஊரா சுத்தலாமே! என்னை யாருக்கும் தெரியாதே...



யானை சைவம்னு சொன்னாங்க.. நம்பி வந்தா இப்படி ஆகிடுச்சே.. !!



நன்றி: படங்களை அனுப்பி உதவிய சீனுவிற்கு :)

14 comments:

  1. G.Ragavan said...

    அதெல்லாம் சரி...இப்ப பீடாவுக்கு..இல்ல..பீட்டாவுக்கு மாறனும்னா என்ன செய்யனும்னு சொல்லுங்க.

    (துளசி டீச்சர் நம்பி ஒப்படைச்ச ஆனைகளுக்கு இந்த நிலமை ஆச்சுதே...பாவம்..)

  2. மணியன் said...

    பீட்டாவிற்கு மாறியபின் தமிழ்ழ்மணத்தில் இணைவதில் உள்ள பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது ? எல்லோரும் விடுமுறைக்குப் போனசமயமாக கட்டாய மாற்றம் வரும்போல இருக்கிறதே! உதவி!! உதவி!!

  3. siva gnanamji(#18100882083107547329) said...

    படமெல்லாம் நல்லாருக்கு...
    காமெண்ட்ஸ் ஜோரா இருக்கு!

  4. siva gnanamji(#18100882083107547329) said...

    abcdefghijklmnopqrstuvwxyz

  5. பொன்ஸ்~~Poorna said...

    //sivagnanamji(#16342789) said...
    abcdefghijklmnopqrstuvwxyz
    //
    சிஜி, ஏபிசிடி சரியாத் தான் சொல்லிருக்கீங்க.. ஆனா, உங்க பேருக்குப் பின்னாடி சொல்லிருக்கிற ஒன் டூ த்ரீ போர் தான் சரியா வரலை.. ;)

  6. ✪சிந்தாநதி said...

    உங்களுக்குன்னு யானை வாய்க்கிறது பயங்கர ஆச்சரியம் தான் கிறிஸ்மஸ் கர்சர்ல கூட ஆனை(முகன்) கிடைச்சிட்டாரே.

    நன்றி. நானும் ஒரு கர்சர் பிடிச்சிட்டேன். நல்ல ஸ்டாரா பார்த்தேன் கிடைக்கலை. பதிலா மெழுகுவர்த்தி கெடச்சுது.

  7. Unknown said...

    அருமையான படங்கள்!!

  8. குமரன் (Kumaran) said...

    படமெல்லாம் நல்லா இருக்கு பொன்ஸ்.

  9. சிறில் அலெக்ஸ் said...

    ஹை.. பொன்ஸை மறைத்து வைப்பது எப்டீன்னு பொன்ஸே சொல்லிட்டாங்களே..

    ஒருவர்: சரி.. இந்த யானைக்கு பெயிண்ட் அடிக்க ரெம்ப செலவாகுமே?
    மற்றவர்: அது சின்னதாயிருக்கும்போதே அடிச்சிட்டா?

    :)

  10. இலவசக்கொத்தனார் said...

    :))

  11. ஆதிபகவன் said...

    நல்ல ஐடியா. பொன்ஸ் உங்களுக்குத் தெரியுமா, உலகிலேயே இலங்கையில் பின்னவெல என்ற இடத்தில் மட்டும்தான் யானைகள் காப்பகம் (Elephant Orphanage) உள்ளது. தற்சமயம் சுமார் 60 யானைகளை வைத்து பராமரிக்கிறார்கள். உங்கள் யானைகளை அங்கே ஒளித்து வைக்கலாம். :)

  12. தருமி said...

    ஆன ... ஆன ...
    எப்ப பாரு ஆன...

  13. SP.VR. SUBBIAH said...

    யாணையை ஒளித்து வைப்பது எப்படி?
    ஒரு யாணை என்ன பத்து யாணைகளைக் கூட ஒளித்து வைக்க முடியும்!
    அந்த வித்தையெல்லாம் தெரிந்தவர் ஒரே ஒருவர்தான்.

    அவர் உங்களூரிலேயே இருக்கிறார்
    அவரைக் கேட்டிருந்தால் சொல்லியிருப்பார்!
    நீங்கள் இப்படிப் பதிவெல்லாம் போட்டு சிரமப் பட்டிருக்கவேண்டாம்.

    அவர் ஏற்கனவே 25 (பா.க.ச) புலிகளையே ஒளித்து வைத்தவர் (கோ.& கோ என்ற பெயரில்)
    புலிகளையே ஒளித்து வைத்தவருக்கு, யாணைகளை ஒளித்து வைப்பது ஜு.ஜு.பி!

    SP.VR.சுப்பையா

  14. சேதுக்கரசி said...

    cuteஆ இருக்கு பொன்ஸ். சுட்ட பொன்ஸிலிருந்தே படங்களை சுட்டுட்டேன் ;-)