Sunday, October 29, 2006

பாரா உஷார்!!!

இது உண்மையில் ஒரு சோதனைப் பதிவு. நண்பர்கள் பலருக்கு பீட்டா ப்ளாக்கரில் பதிவுகளை இட்டு சொதப்பியதில், நானே சொந்தமாக ஒரு அக்கவுண்ட் தொடங்கி தமிழ்மணமா, ப்ளாக்கர் பீட்டாவா, நானா என்று மூன்றில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவில் தொடங்கியது.

தொடங்கியதைச் சும்மா விட்டுவிடமுடியுமா.. இங்கே என் பழைய பதிவிலிருந்து படங்கள் இடுவதாக யோசனை. இடும் படங்களுக்குத் தகுந்த / தொடர்பில்லாத வாசகங்களுடன்..

வேறு எங்காவது இருக்கும் படங்களுக்கும் கதையோ (அதாங்க நம்ம மொக்கை சொன்னது போல் ஒரு ஜான் கதை ;) ) கவிதையோ எழுதி பழி வாங்குவதும் நடக்கலாம்..

ஆகவே நண்பர்களே.. பாரா உஷார்!!!