tag:blogger.com,1999:blog-7505331780737075800.post4089937839024872937..comments2023-05-18T02:58:31.918-07:00Comments on வெட்டியாய்ச் சுட்டவைகள்: யானையை ஒளித்து வைப்பது எப்படி?பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7505331780737075800.post-41500305821495127692006-12-22T23:59:00.000-08:002006-12-22T23:59:00.000-08:00cuteஆ இருக்கு பொன்ஸ். சுட்ட பொன்ஸிலிருந்தே படங்களை...cuteஆ இருக்கு பொன்ஸ். சுட்ட பொன்ஸிலிருந்தே படங்களை சுட்டுட்டேன் ;-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-91157536113582192302006-12-22T17:54:00.000-08:002006-12-22T17:54:00.000-08:00யாணையை ஒளித்து வைப்பது எப்படி?
ஒரு யாணை என்ன பத்து...யாணையை ஒளித்து வைப்பது எப்படி?
ஒரு யாணை என்ன பத்து யாணைகளைக் கூட ஒளித்து வைக்க முடியும்!
அந்த வித்தையெல்லாம் தெரிந்தவர் ஒரே ஒருவர்தான்.

அவர் உங்களூரிலேயே இருக்கிறார்
அவரைக் கேட்டிருந்தால் சொல்லியிருப்பார்!
நீங்கள் இப்படிப் பதிவெல்லாம் போட்டு சிரமப் பட்டிருக்கவேண்டாம்.

அவர் ஏற்கனவே 25 (பா.க.ச) புலிகளையே ஒளித்து வைத்தவர் (கோ.& கோ என்ற பெயரில்)
புலிகளையே ஒளித்து வைத்தவருக்கு, யாணைகளை ஒளித்து வைப்பது ஜு.ஜு.பி!

SP.VR.சுப்பையாSP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-79047415481871341102006-12-22T06:18:00.000-08:002006-12-22T06:18:00.000-08:00ஆன ... ஆன ...
எப்ப பாரு ஆன...ஆன ... ஆன ...
எப்ப பாரு ஆன...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-40532530913968727632006-12-22T06:09:00.000-08:002006-12-22T06:09:00.000-08:00நல்ல ஐடியா. பொன்ஸ் உங்களுக்குத் தெரியுமா, உலகிலேயே...நல்ல ஐடியா. பொன்ஸ் உங்களுக்குத் தெரியுமா, உலகிலேயே இலங்கையில் பின்னவெல என்ற இடத்தில் மட்டும்தான் யானைகள் காப்பகம் (Elephant Orphanage) உள்ளது. தற்சமயம் சுமார் 60 யானைகளை வைத்து பராமரிக்கிறார்கள். உங்கள் யானைகளை அங்கே ஒளித்து வைக்கலாம். :)ஆதிபகவன்https://www.blogger.com/profile/13210537017404427307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-9262868349897137362006-12-22T05:57:00.000-08:002006-12-22T05:57:00.000-08:00:)):))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-65375557192778015222006-12-22T05:03:00.000-08:002006-12-22T05:03:00.000-08:00ஹை.. பொன்ஸை மறைத்து வைப்பது எப்டீன்னு பொன்ஸே சொல்ல...ஹை.. பொன்ஸை மறைத்து வைப்பது எப்டீன்னு பொன்ஸே சொல்லிட்டாங்களே..

ஒருவர்: சரி.. இந்த யானைக்கு பெயிண்ட் அடிக்க ரெம்ப செலவாகுமே?
மற்றவர்: அது சின்னதாயிருக்கும்போதே அடிச்சிட்டா?

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-37169091453102374932006-12-22T04:55:00.000-08:002006-12-22T04:55:00.000-08:00படமெல்லாம் நல்லா இருக்கு பொன்ஸ்.படமெல்லாம் நல்லா இருக்கு பொன்ஸ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-82165406117427932862006-12-22T04:53:00.001-08:002006-12-22T04:53:00.001-08:00அருமையான படங்கள்!!அருமையான படங்கள்!!Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-71046779534060972302006-12-22T04:53:00.000-08:002006-12-22T04:53:00.000-08:00உங்களுக்குன்னு யானை வாய்க்கிறது பயங்கர ஆச்சரியம் த...உங்களுக்குன்னு யானை வாய்க்கிறது பயங்கர ஆச்சரியம் தான் கிறிஸ்மஸ் கர்சர்ல கூட ஆனை(முகன்) கிடைச்சிட்டாரே.

நன்றி. நானும் ஒரு கர்சர் பிடிச்சிட்டேன். நல்ல ஸ்டாரா பார்த்தேன் கிடைக்கலை. பதிலா மெழுகுவர்த்தி கெடச்சுது.✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-4415423400507936102006-12-22T04:43:00.000-08:002006-12-22T04:43:00.000-08:00//sivagnanamji(#16342789) said...
abcdefghijklmno...//sivagnanamji(#16342789) said...
abcdefghijklmnopqrstuvwxyz

சிஜி, ஏபிசிடி சரியாத் தான் சொல்லிருக்கீங்க.. ஆனா, உங்க பேருக்குப் பின்னாடி சொல்லிருக்கிற ஒன் டூ த்ரீ போர் தான் சரியா வரலை.. ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-44531119759596609862006-12-22T04:27:00.000-08:002006-12-22T04:27:00.000-08:00abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-65357051875293563352006-12-22T04:26:00.000-08:002006-12-22T04:26:00.000-08:00படமெல்லாம் நல்லாருக்கு...
காமெண்ட்ஸ் ஜோரா இருக்கு!...படமெல்லாம் நல்லாருக்கு...
காமெண்ட்ஸ் ஜோரா இருக்கு!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-46658960754339442712006-12-22T03:33:00.000-08:002006-12-22T03:33:00.000-08:00பீட்டாவிற்கு மாறியபின் தமிழ்ழ்மணத்தில் இணைவதில் உள...பீட்டாவிற்கு மாறியபின் தமிழ்ழ்மணத்தில் இணைவதில் உள்ள பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது ? எல்லோரும் விடுமுறைக்குப் போனசமயமாக கட்டாய மாற்றம் வரும்போல இருக்கிறதே! உதவி!! உதவி!!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-52776292685615436272006-12-22T03:23:00.000-08:002006-12-22T03:23:00.000-08:00அதெல்லாம் சரி...இப்ப பீடாவுக்கு..இல்ல..பீட்டாவுக்க...அதெல்லாம் சரி...இப்ப பீடாவுக்கு..இல்ல..பீட்டாவுக்கு மாறனும்னா என்ன செய்யனும்னு சொல்லுங்க.

(துளசி டீச்சர் நம்பி ஒப்படைச்ச ஆனைகளுக்கு இந்த நிலமை ஆச்சுதே...பாவம்..)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com