மழை வந்தாலும் வந்தாச்சு ஒரே குளிரு.. ஒருவழியா கொஞ்சம் தரையில் விரிச்சு படுக்க இதமா இதாவது கெடச்சுதே!
இது மழைக்கு முன்னால..
மோட்டுவளையப் பார்த்துகிட்டு உட்கார்ந்திருந்த ஒரு நாள் சும்மா அலட்டலுக்கு எடுத்தது...
ரெட்டை வால் பீட்ரூட் தெரியுமா?
ராகு கேது தோஷம் தீர்க்கும் காளஹஸ்தில கீறேன் நைனா.. எனக்கு என்ன தோஷம் எப்போ இங்கிருந்து விடுதலைன்னு சொன்னீங்கன்னா புண்யமாப் போவும்..
எட்டு போடத் தெரியுமா?
பொன்ஸ் நல்லாவே சுட்டு இருக்கீங்க.
இவர்கள்தான் டீக்கடை வாசிகளோ?
நீங்க தான் ஓடின யானைக்கு விடுமுறை கொடுத்தீங்க. அது அங்கே போயிடுச்சு பாவம்.
//ராகு கேது தோஷம் தீர்க்கும் காளஹஸ்தில கீறேன் நைனா.. எனக்கு என்ன தோஷம் எப்போ இங்கிருந்து விடுதலைன்னு சொன்னீங்கன்னா புண்யமாப் போவும்..//
ஆனை படம் நல்லாருக்கு பொன்ஸ். நான் கூட சமீபத்துல இந்த கோயிலுக்குப் போனேன்.
//ராகு கேது தோஷம் தீர்க்கும் காளஹஸ்தில கீறேன் நைனா//
தோஷம் கழிக்க, பொன்ஸ், கைப்பு போனது சரி, யானை எதுக்கு அங்கே போச்சு?
பின்னூட்டத்துக்கு நன்றி வல்லி, கைப்ஸ், இளா..
அதாங்க.. யானை சாதகத்துல ஏதும் மனுஷதோஷம் இருந்திருக்கும். அதனாலதான் அங்க சிக்கிடுச்சு!
யானைகளுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கேள்விபட்டிருக்கேன்.
யானைகளுக்கு சாதகம் பார்க்கும் ஜோதிடாயிணியை இங்கேதான் பார்க்கிறேன்.
வேணாம்...
வலிக்குது......
அழுதுடுவேன்..........
எல்லோரும் தமிழ்மணத்துல இருக்கிங்க, என்னைய மட்டும் சேர்த்துக்காம ?
என்னோட ஜுனியர்ஸ் எல்லாம்(இந்த விசயத்தில் மட்டும் தான்) இப்படி கண்டப்படி சுட்டு சுட்டு போடுறீங்க...
அதனால நானும் என் திறமைய இன்னிக்கு வெளிக்காட்ட போறேன். எல்லாம் சீக்கிரம் நம்ம பதிவுக்கு வந்து சேருங்க
உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//எட்டு போடத் தெரியுமா? //
இது மெய்யாலுமே ரொம்ப அதிகம்.
உங்களுக்கே இது ஒவரா தெரியல....
இந்த labels என்று இங்கேயும், நம்ம பழைய wordpress-ல இருந்த categoryயும் எனக்கு ரொம்ப பிடிக்குதுங்க..மெல்ல என்ன சொல்ல வர்ரேன்னு புரிஞ்சிருக்குமே!