விண்வெளிப் பெண்ணே
ஒரு silver spoon கையோடு பிறந்தவள் நீயே..
ஒரு fridge-க்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே...
தங்கத் தட்டில் சோறு
பென்ஸின் ஏசி காரு..
கும்மி மற்றும் மொக்கை இடுகைகளுக்காக ஒரு இடம்.. பாகசவுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு
விண்வெளிப் பெண்ணே
தங்கத் தட்டில் சோறு
பென்ஸின் ஏசி காரு..
Posted by பொன்ஸ்~~Poorna at 7:07 AM
Labels: திரைப் பாடல்
நேயர் விருப்பமாக இதே போல் "அழகான ராட்சசியே" என்ற பாடலை ஒளி பரப்பவும்!
//பென்ஸின் ஏசி காரு..//
ஏசி காரா இல்ல ஓசி காரா?..
ஏசி கார் கதவெல்லாம் திறந்து கிடக்கே, மூடக்கூடாதா?
:-)
பாட்டெழுதுனவன் படத்தை பார்த்தா.. காலி!
உங்களோட அந்த பதிவைவிட, இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு :)
ஞாயித்துக்கிழமை நல்ல படம் போட்டு இருந்தான்னா இந்த கொடுமையெல்லாம் நாங்க அனுபவிக்கவேன்டி இருந்து இருக்காது
:-((((
:)
//பாட்டெழுதுனவன் படத்தை பார்த்தா.. காலி//
அதே...:))
"சும்மாத் தேன்"னு தலைப்பைப் பார்த்தப்பவே நெனச்சேன்.. இப்படித் தேன் எதுவும் இருக்கும்னு. அப்படியும் வந்து பார்த்த என்னைச் சொல்லணும்!!
//பென்ஸின் ஏசி. காரு .//
அப்போ பொன்ஸின் ஏசி காரு எங்க?
சும்மாத் தேன் -- நல்லாத் தேன் இருக்கு!!!
அன்புடன்...
சரவணன்.
ம்ம்ம்...வரிக்கு ஒரு படம் போட்டாப் போதுங்குற நெலமைலதான் பாட்டும் இருக்கு. ஆனா...எப்படிங்க இப்படியெல்லாம்....சுட்டால் பொன் சிவக்கும்னு சொன்னாங்க...சிறக்கும்னு சொல்லலையே! :-)
இதே போல கேள்வியின் நாயகனே பாட்டு, வரம் தந்த சாமிக்குப் பாட்டு, கண்ணுக்கு மை அழகு பாட்டுக்கும் போட்டீங்கன்னா..கொஞ்சோல சந்தோசப்பட்டுக்கிருவேன். :-)
இப்ப நான் போட்டுருக்குற போட்டோவுக்கும் சென்னையில நீங்க பாத்த ஜிராவுக்கும் எதுவும் தொடர்பு தெரியுதுங்களா?
// யெஸ்.பாலபாரதி said...
:-)
பாட்டெழுதுனவன் படத்தை பார்த்தா.. காலி! //
வைரமுத்துவைக் காலி என்று சொல்லும் யெஸ்பாவை நான் கண்டிக்கிறேன். :-))))))))))