Sunday, October 29, 2006

பாரா உஷார்!!!

இது உண்மையில் ஒரு சோதனைப் பதிவு. நண்பர்கள் பலருக்கு பீட்டா ப்ளாக்கரில் பதிவுகளை இட்டு சொதப்பியதில், நானே சொந்தமாக ஒரு அக்கவுண்ட் தொடங்கி தமிழ்மணமா, ப்ளாக்கர் பீட்டாவா, நானா என்று மூன்றில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவில் தொடங்கியது.

தொடங்கியதைச் சும்மா விட்டுவிடமுடியுமா.. இங்கே என் பழைய பதிவிலிருந்து படங்கள் இடுவதாக யோசனை. இடும் படங்களுக்குத் தகுந்த / தொடர்பில்லாத வாசகங்களுடன்..

வேறு எங்காவது இருக்கும் படங்களுக்கும் கதையோ (அதாங்க நம்ம மொக்கை சொன்னது போல் ஒரு ஜான் கதை ;) ) கவிதையோ எழுதி பழி வாங்குவதும் நடக்கலாம்..

ஆகவே நண்பர்களே.. பாரா உஷார்!!!

3 comments:

  1. கிவியன் said...

    பீட்டாதான் வேலை செய்கிரதே. பிறகென்ன?

    //நானே சொந்தமாக ஒரு அக்கவுண்ட் தொடங்கி// அடடா எவ்வளவு கஸ்டபட்டு இருக்கீங்க?ரொம்ப மோசமனா கம்பேனில வேல செய்யுறீங்க போலருக்கே? எங்களுக்கெல்லாம் ஒரு அக்கவுண்ட் வேணும்னாக்க ஆபீஸ்ல அவுகளே தொடங்கி கொடுத்துறுவாங்க.

    எல்லாரும் இரண்டுல ஒண்ணுதான் பாப்பாங்க நீங்க மூணுல ஒண்ணா? உங்கள நீங்களே பாத்துக்கலாமே (தெனமும் கண்ணாடில)

    ஒரிஜினல்னா அது அசல்
    சுட்டா அது நகல்
    சுடுவதே வெட்டி
    வெட்டியதை
    தமிழில் மணக்கச்செய்ய
    மேலும் கணக்கு
    போதாது என்று பொன்ஸ் செய்யும் விருந்து..

    பிளாகர் என்னும் நதி ஓடுது
    அய்யா குடி அம்மா குடி.

  2. நாமக்கல் சிபி said...

    தலைப்பு பாரா உஷாரா அல்லது

    BAR ஆ உஷாரா?

  3. - யெஸ்.பாலபாரதி said...

    இது என்ன புது வலை...?
    இப்படியெல்லாம் கூட ஆரம்பிக்கலாமா?
    அதுவும் டெம்ளேட் மாற்றாவிட்டால் உங்க பக்கம் போல இருக்காதே..
    எப்போ ஆரம்பிக்கப் போறீங்க உங்க டெம்ப் விளையாட்டை...?