மொத்த பட்டியல்:
இந்தப் பூச்சி தண்ணிக்குள்ள இருந்தாலும் சிக்கன் குனியா வருமா?
வாத்து - தண்ணிக்குள்ளே ஒண்ணு, மேலே ஒண்ணு?
இந்த முறை நிஜமாவே ரெண்டு தான் :)
தண்ணிக்குள்ளே இருப்பவன் யாரு?
நாந்தான்யா! நிம்மதியா குளிக்கக் கூட விட மாட்டியா?!!

கும்மி மற்றும் மொக்கை இடுகைகளுக்காக ஒரு இடம்.. பாகசவுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு
மொத்த பட்டியல்:
இந்தப் பூச்சி தண்ணிக்குள்ள இருந்தாலும் சிக்கன் குனியா வருமா?
வாத்து - தண்ணிக்குள்ளே ஒண்ணு, மேலே ஒண்ணு?
இந்த முறை நிஜமாவே ரெண்டு தான் :)
தண்ணிக்குள்ளே இருப்பவன் யாரு?
நாந்தான்யா! நிம்மதியா குளிக்கக் கூட விட மாட்டியா?!!
Posted by பொன்ஸ்~~Poorna at 1:31 AM 1 comments
Labels: படம் போடுறேன்
விண்வெளிப் பெண்ணே
ஒரு fridge-க்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே...
தங்கத் தட்டில் சோறு
பென்ஸின் ஏசி காரு..
Posted by பொன்ஸ்~~Poorna at 7:07 AM 13 comments
Labels: திரைப் பாடல்
அழகானவன் நான்.. செல்லமானவன்..
சமத்தாக இருப்பேன்.. கைக்கடக்கமாகக் கூட..
அம்மாவின் கால்களுக்கிடையில் புகுந்து விளையாட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்..
ஆனால், என்னை நானாக விடாமல், பெயின்ட் அடித்து பல்பு போட்டு வச்சா...
Posted by பொன்ஸ்~~Poorna at 6:56 AM 2 comments
Labels: யானை
இது உண்மையில் ஒரு சோதனைப் பதிவு. நண்பர்கள் பலருக்கு பீட்டா ப்ளாக்கரில் பதிவுகளை இட்டு சொதப்பியதில், நானே சொந்தமாக ஒரு அக்கவுண்ட் தொடங்கி தமிழ்மணமா, ப்ளாக்கர் பீட்டாவா, நானா என்று மூன்றில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவில் தொடங்கியது.
தொடங்கியதைச் சும்மா விட்டுவிடமுடியுமா.. இங்கே என் பழைய பதிவிலிருந்து படங்கள் இடுவதாக யோசனை. இடும் படங்களுக்குத் தகுந்த / தொடர்பில்லாத வாசகங்களுடன்..
வேறு எங்காவது இருக்கும் படங்களுக்கும் கதையோ (அதாங்க நம்ம மொக்கை சொன்னது போல் ஒரு ஜான் கதை ;) ) கவிதையோ எழுதி பழி வாங்குவதும் நடக்கலாம்..
ஆகவே நண்பர்களே.. பாரா உஷார்!!!
Posted by பொன்ஸ்~~Poorna at 6:38 AM 3 comments
Labels: முதல்பதிவு