Wednesday, January 24, 2007

அரசாங்கம் கவனிக்குமா? - 2

இங்கு பதிந்திருந்த பதிவில் எனக்கே புரியாத உள்குத்தொன்றை நண்பர் ஒருவர் கண்டுபிடித்துச் சொன்னதால், அந்தப் பதிவின் உண்மையான நோக்கம் அது இல்லை என்பதால், பதிவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

வேறு ஏதும் இங்கே போடும் வரைஇந்த வெட்டியானையைப் பாருங்க.. வாரேன்..

12 comments:

 1. சென்ஷி said...

  கட்சி ஆரம்பிச்ச உடனே பார்த்தீங்களா பொது பிரசினையில இறங்கியாச்சு,
  :))))

  டெல்லி நகர செயலாளர்


  சென்ஷி

 2. தங்கவேல் said...

  :):)

 3. யெஸ்.பாலபாரதி said...

  உங்கள் லேபிள் என்னை குழப்புது..

  யாணை வெட்டியா இருக்குங்கீறீங்களா?
  இல்லை

  வெட்டியாக இருப்பதால் யாணையையும் சேர்த்தீங்களா?

  இல்லை

  வெட்டியாகி விடக்கூடாது யாணை அப்படீன்னு சொல்ல வறீங்களா?

  அதுவுமில்லை.

  யாணைன்னாலே வெட்டியானவைதான்னு சொல்ல வாறீங்களா?

  என்னத்த சொல்லுது அந்த குறி சொல்!

  போன முறை மாதிரி.. விஞ்ஞானபூர்வமான பதிலை எதிர் நோக்கி காத்திருக்கும்..

  வட சென்னை பிரிவு அமைப்பாளன்
  பாலபாரதி.யெஸ்

 4. யெஸ்.பாலபாரதி said...

  (போனில் வந்த அனானி மிரட்டலுக்கு பயந்து இந்த பின்னூட்டம்)

  போன பின்னூட்டத்தில் ஏற்பட்டிருக்கும் யானை எழுத்துப்பிழைக்கு நானே முழுக்காரணம். எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த வாத்தியார் இல்லைன்னு சொல்லச் சொல்லி இருப்பதால்.. அதை அப்படியே சொல்லுகிறேன்.

  தமிழை வளர்க்குறது யாருக்கும் பிடிக்காதே! அடப் போங்கப்பா!!

 5. சென்ஷி said...

  உள்குத்து புரிஞ்சிப்போச்சு. அப்போ அடுத்த பதிவு....

 6. பொன்ஸ் said...

  சென்ஷி,
  பொதுப் பிரச்சனையா, யானைகள் பிரச்சனை நமது பிரச்சனை அல்லவோ.. ஆமாம், இதுல என்ன உள்குத்து? எனக்கே புரியலையே! :)))

  தங்கவேல்,
  என்ன இப்படி ரெண்டு முறை சிரிக்கிறீங்க? எங்கள் யானைகளுக்கு என்ன வழி? அதைச் சொல்லாம சிரிக்கிறீங்களே!

  பாலா,
  தமிழை இப்படி எல்லாம் ஒரு சுழி அதிகமா போட்டெல்லாம் வளர்க்கக் கூடாது தெரியுமா? :) யானைகள் என்றுமே வெட்டியாக இருக்காது. வெட்டியாய்ச் சுட்டவை பதிவில் வருவதால், இது வெட்டி. அம்புட்டுத் தேன். இதுக்கு மேல கேட்டா நான் அளுதுடுவேன் :)))

 7. Hariharan # 26491540 said...

  பொன்ஸ்,

  குளத்தின் ஆழத்தை அதிகப்படுத்த தூர் எடுத்து, கூடவே 10 டாங்கர் லாரியில தண்ணீர் ரொப்பிட்டாப் போச்சு!

  தூர்வாரவும், நல்லதண்ணீர் ரொப்பவும் எல்லோரும் முயற்சித்தால் பலன் விளையும்.

  எவ்ளோ அடிச்சாலும் தாங்குற கைப்புள்ள நம்ம இன்ஸ்பிரேஷன்:-))

 8. சென்ஷி said...

  //எனக்கே புரியாத உள்குத்தொன்றை நண்பர் ஒருவர் கண்டுபிடித்துச் சொன்னதால்//

  அடப்போங்கப்பா, நான் எதையாவது சொல்லப்போய் அதுக்கு நீங்களுமா...

  நான் இனிமே இங்க எட்டிப்பார்க்கல -----கொஞ்ச நேரத்துக்கு

  நான் சொல்ல வந்தது மதம் பிடிக்காத யானைக்காச்சும் நல்லது செய்ங்களேன்னு தான். இதுக்குப்போய்..... :(((

  //எல்லோரும் முயற்சித்தால் பலன் விளையும்.//

  இதுக்கு எல்லோரையும் கண்டிப்பா கூப்டலாமா..? மறுக்கா ஒருமுறை ரோசன பண்ணிக்குங்க

  சென்ஷி

 9. neo said...

  ethu eppiidiyO antha aanai mattum azhakA irukku!

 10. செந்தில் குமரன் said...

  ///
  இங்கு பதிந்திருந்த பதிவில் எனக்கே புரியாத உள்குத்தொன்றை நண்பர் ஒருவர் கண்டுபிடித்துச் சொன்னதால், அந்தப் பதிவின் உண்மையான நோக்கம் அது இல்லை என்பதால், பதிவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
  ///

  இதெல்லாம் ரொம்ப ஓவர்.

 11. பொன்ஸ் said...

  ஹரிஹரன்,
  குளத்தைத் தூர்வாருவது பற்றிய உங்களின் ஐடியா உண்மையாகவே நடக்க வேண்டியது தான்.

  சென்ஷி,
  நீங்கள் குறிப்பிட்டதால் அல்ல. வேறு ஒரு நண்பர் மூலம் வந்தது அது :)
  இப்போ படிக்கும் போது, உங்கள் பின்னூட்டத்தில் கூட ஏதோ உள்குத்து தெரியுது எனக்கு ;) [போகிற போக்கில், "இன்றைக்குப் புதன் கிழமை" என்று பதிவிட்டால் கூட அதில் உள்குத்து கண்டுபிடிக்கலாம் போலிருக்கிறது! இப்படியே போனால் இருக்கும் நான் எங்க போய்ச் சேரப் போறேனோ! :( ]

  நியோ,
  புதிய யானை இன்னும் அழகா
  இருக்கும் பாருங்க :)

  செந்தில் குமரன்,
  என்னத்தச் சொல்ல! :((

 12. neo said...

  >> நியோ,
  புதிய யானை இன்னும் அழகா
  இருக்கும் பாருங்க :) >>

  ilavee illai! naan othukka maatteenn!

  ammmmmaaa! enku antha pazaiya aanaithaan veenummm! :(((((