திரு வைத்த புள்ளிக்கு இதோ கோலம்..
சகா திரு சரிபார்க்கக் காத்திருக்கிறது..
Wednesday, November 22, 2006
கோலம் போடுவது இப்படி..
Posted by பொன்ஸ்~~Poorna at 7:48 AM
Labels: படம் போடுறேன், வெட்டி
Subscribe to:
Post Comments (Atom)
கும்மி மற்றும் மொக்கை இடுகைகளுக்காக ஒரு இடம்.. பாகசவுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு
திரு வைத்த புள்ளிக்கு இதோ கோலம்..
சகா திரு சரிபார்க்கக் காத்திருக்கிறது..
Posted by பொன்ஸ்~~Poorna at 7:48 AM
Labels: படம் போடுறேன், வெட்டி
அடங்க மாட்டீங்களா..
துவக்கமே பொன்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு! இன்னும் நல்ல வடிவங்கள்ல இருந்தா சிறப்பு.
பொன்ஸ் பக்கங்கள் பொன்ஸ் தானா இது வேற பொன்ஸா? வலைப்பூ முகவரி மாறிப்போச்சு.. யானை வேற மாறிப்போச்சு?
கோலம் போட உதவியமைக்கு நன்றி :)
I didn't follow thamilmanam for one day (only one day!!!). I don't know where I am now. Is there any competition to write books like "How to..." or "... for dummies"
//அடங்க மாட்டீங்களா//
அடங்குவது எப்படி என்ற ஒரு பதிவை எதிர்பார்க்கும் கொள்கை விரோத விஷமி பாலபாரதிக்கு கண்டனங்கள்.
//I didn't follow thamilmanam for one day (only one day!!!).//
கவலைப்படாதீங்க உதய்குமார். இன்னிக்கும் கண்டினியூ பண்ணுவாங்க!
:)
எப்படி
பதிவுகளிலிருந்து தப்பிப்பது
எப்படி
என்று யாரேனும் எழுதுங்கப்பா
என்ன பொன்ஸ், உங்க பதிவுல கமெண்டனும்னா மெம்பர்ஷிப் அட்டையெல்லாம் வாங்கனும்னு சொன்னாங்க....(subcription வாங்குறீங்களா என்ன???)
போண்டா, பஜ்ஜி, வெந்நீர் வரிசையில் கோலம் சூப்பர்.
எப்பா சாமி, ஆள வுடுங்கப்பா. ஓசியில ப்லாக்னு சொன்னாலும் சொன்னாங்க, ஆ-ன்னா, ஊ-ன்னா ப்லாக் எழுத கிளம்பிடுறாங்கப்பா. தாங்க முடியலை. ஏதாவது உருப்படியா பண்ணாங்காட்டியும், இது மாதிரி கூச்சல் போட்டு சந்தைக்கடை மாதிரி ஆக்காதீங்க, ப்ளீஸ்.
//என்ன பொன்ஸ், உங்க பதிவுல கமெண்டனும்னா மெம்பர்ஷிப் அட்டையெல்லாம் வாங்கனும்னு சொன்னாங்க..//
இதென்ன கலாட்டா?!!!
//இது மாதிரி கூச்சல் போட்டு சந்தைக்கடை மாதிரி ஆக்காதீங்க, ப்ளீஸ். //
அருண், கோலம் போடுவது கூச்சலா? நீங்க எல்லாம் வீட்டு வாசலில் கோலம் போட மாட்டீங்களா? கோலம் என்பது தமிழ்நாட்டுக் கலாச்சார அடையாளம் இல்லையா? தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிரியா நீங்க?
அடடா...
மார்கழிக்கு முன்னாடியே கிளம்பிட்டாங்கைய்யா, கிளம்பிட்டாங்க!!
சாலையில் கோலம் தெரியும்
கணிணிச் சோலையில் கோலம் போட்ட பொன்ஸ் அக்காவுக்கு ஜே!!!
நல்ல்லா நெளிவு சுளிவாத் தான் போடறீங்க! :-)))
// பொன்ஸ் said...
//என்ன பொன்ஸ், உங்க பதிவுல கமெண்டனும்னா மெம்பர்ஷிப் அட்டையெல்லாம் வாங்கனும்னு சொன்னாங்க..//
இதென்ன கலாட்டா?!!!
//இது மாதிரி கூச்சல் போட்டு சந்தைக்கடை மாதிரி ஆக்காதீங்க, ப்ளீஸ். //
அருண், கோலம் போடுவது கூச்சலா? நீங்க எல்லாம் வீட்டு வாசலில் கோலம் போட மாட்டீங்களா? கோலம் என்பது தமிழ்நாட்டுக் கலாச்சார அடையாளம் இல்லையா? தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிரியா நீங்க? //
:))))))
பொன்ஸ் பக்கங்களில் மெம்பர்ஸ் ஒன்லினு இருக்கு, போஸ்ட் எ கமெண்ட் ஐகானும் இல்ல?
//இது மாதிரி கூச்சல் போட்டு சந்தைக்கடை மாதிரி ஆக்காதீங்க, ப்ளீஸ். //
அருண், கோலம் போடுவது கூச்சலா? நீங்க எல்லாம் வீட்டு வாசலில் கோலம் போட மாட்டீங்களா? கோலம் என்பது தமிழ்நாட்டுக் கலாச்சார அடையாளம் இல்லையா? தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிரியா நீங்க?
:)) ..யக்கோவ்...நீங்க அரசியல்வாதி ஆகிடலாம். சூப்பரா திரிக்கக் கத்துகிட்டீங்களே. தமிழ்மண நட்சத்திரம் வேற ஆயீட்டீங்க. கோலம் போடுங்க..பொங்கல் வையுங்க. ம்..உங்க காட்டுல மழை. அசத்துங்க. ஆமா, தமிழ்மணத்துலயாவது ஏதாவது உருப்படியா எழுதுவீங்களா, இல்ல, அங்கயும் கலாசல் தானா?
//சூப்பரா திரிக்கக் கத்துகிட்டீங்களே. //
அருண், நீங்க எழுதினதை அப்படியே அர்த்தம் எடுத்துகிட்டு கேட்டிருக்கேன். வேற உட்பொருள் ஏதாச்சும் வச்சி கேட்டிருந்தீங்கன்னா, கொஞ்சம் விளக்குறது. யக்கா பாவம்ல..
// தமிழ்மண நட்சத்திரம் வேற ஆயீட்டீங்க. கோலம் போடுங்க..பொங்கல் வையுங்க. ம்..உங்க காட்டுல மழை. அசத்துங்க. //
நன்றி நன்றி.. :)
//ஆமா, தமிழ்மணத்துலயாவது ஏதாவது உருப்படியா எழுதுவீங்களா, இல்ல, அங்கயும் கலாசல் தானா?
//
இதுவரை எழுதியதை எல்ல்ல்ல்ல்லாம் படிச்சிருக்கீங்களா? அதை எல்லாம் எதுல சேர்க்குறீங்களோ, அதே தான் இனியும் வரும்.. நமக்குத் தெரிஞ்சதத் தானேண்ணா செய்ய முடியும்.. ? :))