கும்மி மற்றும் மொக்கை இடுகைகளுக்காக ஒரு இடம்.. பாகசவுக்கு 33% இட ஒதுக்கீடு உண்டு
சோதனை - தயவு செய்து இதைப் பார்க்காதீர்கள்.. சும்மா சோதனை..
இது கூட சோதனை தாங்க!
செய்யவேண்டாம் என்று சொன்னால்தான் நிச்சயமாக்ச் செய்வோம்!
சோதனை மேல் சோதனை!போதுமடா சாமி :-)
யக்கோ...வ்!பீட்டா சோதனையா!சீக்கிரமா கண்டுபிடிச்சி எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க!
மிக நல்ல பதிவு பொன்ஸ்.தொடர வாழ்த்துக்கள் ;)
"சோதனை மேல் சோதனை........"
பதிவுக்கு ஒரு + குத்து
சும்மா சோதனைக்கே இவ்வள்வு பின்னூட்டமா? ஒத்துக்கவேண்டியதுதான் நீங்க பெரிய எழுத்தாளர்தான்னு...அதுக்காக உங்க சலவைக் கணக்கை எல்லாம் இங்க பதிவு செய்யமாட்டிங்கன்னு நம்பறோம்... (ஹிஹி...)
இதைப் //... பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை //
//மிக நல்ல பதிவு பொன்ஸ்.தொடர வாழ்த்துக்கள்//அருள்குமாரை நானும் வழிமொழிகிறேன்.
சோதனை தீர வில்லை!சொல்லி அழ யாரும் இல்லை!முன்னே பின்னே அழுததில்லை!சொல்லித் தர யாரும் இல்லை!சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க!சொல்லிக் கொடுப்பதில் தப்பும் இல்லை!
அய்யோ... இவ்வளவு பின்னூட்டமா..., மொய்யலுமே நீங்க பெரிய ஆளுதாங்க..,"சோதனை மேல் சோதனைபோதுமட சாமீ..சோதனை தான்வாழ்க்கை என்றால்தாங்காது பூமி"
ம்ம்ம்........உண்மையில இத சொல்லவேண்டியன் நான்." என்ன கொடுமை சரவணன், இது ":((((((((
சோதனைப் பின்னூட்டம்.வந்துதான்னு சொல்லுங்க.
Post a Comment
இது கூட சோதனை தாங்க!
செய்யவேண்டாம் என்று சொன்னால்தான் நிச்சயமாக்ச் செய்வோம்!
சோதனை மேல் சோதனை!
போதுமடா சாமி :-)
யக்கோ...வ்!
பீட்டா சோதனையா!
சீக்கிரமா கண்டுபிடிச்சி எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க!
மிக நல்ல பதிவு பொன்ஸ்.
தொடர வாழ்த்துக்கள் ;)
"சோதனை மேல் சோதனை........"
பதிவுக்கு ஒரு + குத்து
சும்மா சோதனைக்கே இவ்வள்வு பின்னூட்டமா? ஒத்துக்கவேண்டியதுதான் நீங்க பெரிய எழுத்தாளர்தான்னு...
அதுக்காக உங்க சலவைக் கணக்கை எல்லாம் இங்க பதிவு செய்யமாட்டிங்கன்னு நம்பறோம்... (ஹிஹி...)
இதைப் //... பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை //
//மிக நல்ல பதிவு பொன்ஸ்.
தொடர வாழ்த்துக்கள்//
அருள்குமாரை நானும் வழிமொழிகிறேன்.
சோதனை தீர வில்லை!
சொல்லி அழ யாரும் இல்லை!
முன்னே பின்னே அழுததில்லை!
சொல்லித் தர யாரும் இல்லை!
சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க!
சொல்லிக் கொடுப்பதில் தப்பும் இல்லை!
அய்யோ... இவ்வளவு பின்னூட்டமா..., மொய்யலுமே நீங்க பெரிய ஆளுதாங்க..,
"சோதனை மேல் சோதனை
போதுமட சாமீ..
சோதனை தான்
வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி"
ம்ம்ம்........
உண்மையில இத சொல்லவேண்டியன் நான்.
" என்ன கொடுமை சரவணன், இது "
:((((((((
சோதனைப் பின்னூட்டம்.
வந்துதான்னு சொல்லுங்க.