நேற்று நண்பர்களின் பதிவுகள் பீட்டாவுக்குப் போனதால், இலவச விளம்பரப் பதிவு போடவேண்டியதாகிப் போச்சு..
இன்னிக்கு, ம்ம்...
யார் விட்ட சாபமோ தெரியலை (அனேகமா தல பாலபாரதி சாபமாகத் தான் இருக்கோணம்..) என் பதிவே பீட்டாவுக்குப் போய், வெட்டி விளம்பரம் கொடுப்பது மாதிரி ஆகிட்டது..
ஆக, இதோ, பீட்டாவில் புதுப் பொலிவுடன் பொன்ஸ் பக்கங்கள்.. இன்றைக்குப் புதுப் பதிவும்..
Thursday, December 21, 2006
வெட்டி விளம்பரம்
Subscribe to:
Post Comments (Atom)
பீட்டாதான் இப்போது வெள்ளோட்டம் முடிந்து நேற்றிலிருந்து முழுமைப்பெற்று
விட்டதாமே!
ஏன் இன்னும் பீட்டா என்கிறீர்கள்?
ஒரு தரம் அதன் உள்ளே சென்று நமது - பதிவர்களின் பிரச்சினைகளெல்லாம் தீர்க்கப்ப்பட்டு விட்டதா - என்று பார்த்து ஒரு பதிவு போடுங்கள்
யக்கா..
உனக்கும் பிளாக் புட்டுகிச்சா.. புட்டுகிச்சா..
:))))))
சுப்பையா சார், பீட்டா வெள்ளோட்டம் முடிந்துவிட்டது. ப்ளாக்கரை அவர்கள் பழைய ப்ளாக்கர் என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்! மற்றவை முழுமையாக கண்டுகொண்டு, மீண்டபின் பதிவாக போடுகிறேன் :)
நாடோடி, அப்போ உங்க சாபம் தானா? ச்சே.. அநியாயமா குழந்தை மனதுள்ள எங்க தலைய சந்தேகப் பட்டுட்டேனே... :)
பொன்ஸக்கோவ்
எனக்கும் இன்னும் பிரசினை தீரலக்கா...
pls. help me
நான் இன்னும் மாறல. அதனால சாபம் இட தேவயில்லை.
சாபத்த நம்ம தல தான் இட்டுருபாரு.
நேத்து தலைக்கு போச்சா.
அதான் :))))))
சில கேள்விகள் இருக்கிறது. மெயில் அனுப்புகிறேன்.
இலவச விளம்பரம் எக்ஸ்டன்சன்:
சென்னை வலைபதிவர் சந்திப்பு