tag:blogger.com,1999:blog-7505331780737075800.post2001794689687803835..comments2023-05-18T02:58:31.918-07:00Comments on வெட்டியாய்ச் சுட்டவைகள்: கோலம் போடுவது இப்படி..பொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7505331780737075800.post-85403881531718855752006-11-26T22:03:00.000-08:002006-11-26T22:03:00.000-08:00//சூப்பரா திரிக்கக் கத்துகிட்டீங்களே. //
அருண்,...//சூப்பரா திரிக்கக் கத்துகிட்டீங்களே. //

அருண், நீங்க எழுதினதை அப்படியே அர்த்தம் எடுத்துகிட்டு கேட்டிருக்கேன். வேற உட்பொருள் ஏதாச்சும் வச்சி கேட்டிருந்தீங்கன்னா, கொஞ்சம் விளக்குறது. யக்கா பாவம்ல..

// தமிழ்மண நட்சத்திரம் வேற ஆயீட்டீங்க. கோலம் போடுங்க..பொங்கல் வையுங்க. ம்..உங்க காட்டுல மழை. அசத்துங்க. //

நன்றி நன்றி.. :)

//ஆமா, தமிழ்மணத்துலயாவது ஏதாவது உருப்படியா எழுதுவீங்களா, இல்ல, அங்கயும் கலாசல் தானா?

இதுவரை எழுதியதை எல்ல்ல்ல்ல்லாம் படிச்சிருக்கீங்களா? அதை எல்லாம் எதுல சேர்க்குறீங்களோ, அதே தான் இனியும் வரும்.. நமக்குத் தெரிஞ்சதத் தானேண்ணா செய்ய முடியும்.. ? :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-10568409673896757792006-11-26T21:57:00.000-08:002006-11-26T21:57:00.000-08:00//இது மாதிரி கூச்சல் போட்டு சந்தைக்கடை மாதிரி ஆக்க...//இது மாதிரி கூச்சல் போட்டு சந்தைக்கடை மாதிரி ஆக்காதீங்க, ப்ளீஸ். //
அருண், கோலம் போடுவது கூச்சலா? நீங்க எல்லாம் வீட்டு வாசலில் கோலம் போட மாட்டீங்களா? கோலம் என்பது தமிழ்நாட்டுக் கலாச்சார அடையாளம் இல்லையா? தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிரியா நீங்க?

:)) ..யக்கோவ்...நீங்க அரசியல்வாதி ஆகிடலாம். சூப்பரா திரிக்கக் கத்துகிட்டீங்களே. தமிழ்மண நட்சத்திரம் வேற ஆயீட்டீங்க. கோலம் போடுங்க..பொங்கல் வையுங்க. ம்..உங்க காட்டுல மழை. அசத்துங்க. ஆமா, தமிழ்மணத்துலயாவது ஏதாவது உருப்படியா எழுதுவீங்களா, இல்ல, அங்கயும் கலாசல் தானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-56046674380896111632006-11-24T21:31:00.000-08:002006-11-24T21:31:00.000-08:00பொன்ஸ் பக்கங்களில் மெம்பர்ஸ் ஒன்லினு இருக்கு, போ...பொன்ஸ் பக்கங்களில் மெம்பர்ஸ் ஒன்லினு இருக்கு, போஸ்ட் எ கமெண்ட் ஐகானும் இல்ல?manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-4266499841768539402006-11-24T19:43:00.000-08:002006-11-24T19:43:00.000-08:00// பொன்ஸ் said...
//என்ன பொன்ஸ், உங்க பதிவுல கமெ...// பொன்ஸ் said...
//என்ன பொன்ஸ், உங்க பதிவுல கமெண்டனும்னா மெம்பர்ஷிப் அட்டையெல்லாம் வாங்கனும்னு சொன்னாங்க..//
இதென்ன கலாட்டா?!!!

//இது மாதிரி கூச்சல் போட்டு சந்தைக்கடை மாதிரி ஆக்காதீங்க, ப்ளீஸ். //
அருண், கோலம் போடுவது கூச்சலா? நீங்க எல்லாம் வீட்டு வாசலில் கோலம் போட மாட்டீங்களா? கோலம் என்பது தமிழ்நாட்டுக் கலாச்சார அடையாளம் இல்லையா? தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிரியா நீங்க? //

:))))))thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-9611687083405388102006-11-23T21:43:00.000-08:002006-11-23T21:43:00.000-08:00அடடா...
மார்கழிக்கு முன்னாடியே கிளம்பிட்டாங்கைய்யா...அடடா...
மார்கழிக்கு முன்னாடியே கிளம்பிட்டாங்கைய்யா, கிளம்பிட்டாங்க!!

சாலையில் கோலம் தெரியும்
கணிணிச் சோலையில் கோலம் போட்ட பொன்ஸ் அக்காவுக்கு ஜே!!!
நல்ல்லா நெளிவு சுளிவாத் தான் போடறீங்க! :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-73724154176304868382006-11-23T21:28:00.000-08:002006-11-23T21:28:00.000-08:00//என்ன பொன்ஸ், உங்க பதிவுல கமெண்டனும்னா மெம்பர்ஷி...//என்ன பொன்ஸ், உங்க பதிவுல கமெண்டனும்னா மெம்பர்ஷிப் அட்டையெல்லாம் வாங்கனும்னு சொன்னாங்க..//
இதென்ன கலாட்டா?!!!

//இது மாதிரி கூச்சல் போட்டு சந்தைக்கடை மாதிரி ஆக்காதீங்க, ப்ளீஸ். //
அருண், கோலம் போடுவது கூச்சலா? நீங்க எல்லாம் வீட்டு வாசலில் கோலம் போட மாட்டீங்களா? கோலம் என்பது தமிழ்நாட்டுக் கலாச்சார அடையாளம் இல்லையா? தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிரியா நீங்க?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-87366906816915442222006-11-23T20:27:00.000-08:002006-11-23T20:27:00.000-08:00எப்பா சாமி, ஆள வுடுங்கப்பா. ஓசியில ப்லாக்னு சொன்னா...எப்பா சாமி, ஆள வுடுங்கப்பா. ஓசியில ப்லாக்னு சொன்னாலும் சொன்னாங்க, ஆ-ன்னா, ஊ-ன்னா ப்லாக் எழுத கிளம்பிடுறாங்கப்பா. தாங்க முடியலை. ஏதாவது உருப்படியா பண்ணாங்காட்டியும், இது மாதிரி கூச்சல் போட்டு சந்தைக்கடை மாதிரி ஆக்காதீங்க, ப்ளீஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-54250867089207167142006-11-23T01:20:00.000-08:002006-11-23T01:20:00.000-08:00என்ன பொன்ஸ், உங்க பதிவுல கமெண்டனும்னா மெம்பர்ஷிப்...என்ன பொன்ஸ், உங்க பதிவுல கமெண்டனும்னா மெம்பர்ஷிப் அட்டையெல்லாம் வாங்கனும்னு சொன்னாங்க....(subcription வாங்குறீங்களா என்ன???)

போண்டா, பஜ்ஜி, வெந்நீர் வரிசையில் கோலம் சூப்பர்.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-60020378013818896322006-11-22T21:52:00.000-08:002006-11-22T21:52:00.000-08:00எப்படி
பதிவுகளிலிருந்து தப்பிப்பது
எப்படி
என்று ய...எப்படி
பதிவுகளிலிருந்து தப்பிப்பது
எப்படி
என்று யாரேனும் எழுதுங்கப்பாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-53383412152271546392006-11-22T21:14:00.000-08:002006-11-22T21:14:00.000-08:00//I didn't follow thamilmanam for one day (only on...//I didn't follow thamilmanam for one day (only one day!!!).//

கவலைப்படாதீங்க உதய்குமார். இன்னிக்கும் கண்டினியூ பண்ணுவாங்க!

:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-29728405173893043272006-11-22T21:13:00.000-08:002006-11-22T21:13:00.000-08:00//அடங்க மாட்டீங்களா//
அடங்குவது எப்படி என்ற ஒரு ப...//அடங்க மாட்டீங்களா//

அடங்குவது எப்படி என்ற ஒரு பதிவை எதிர்பார்க்கும் கொள்கை விரோத விஷமி பாலபாரதிக்கு கண்டனங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-90995095962162177402006-11-22T20:48:00.000-08:002006-11-22T20:48:00.000-08:00I didn't follow thamilmanam for one day (only one ...I didn't follow thamilmanam for one day (only one day!!!). I don't know where I am now. Is there any competition to write books like "How to..." or "... for dummies"Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-72343159172997891952006-11-22T09:16:00.000-08:002006-11-22T09:16:00.000-08:00கோலம் போட உதவியமைக்கு நன்றி :)கோலம் போட உதவியமைக்கு நன்றி :)thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-24153008914458911162006-11-22T09:11:00.000-08:002006-11-22T09:11:00.000-08:00பொன்ஸ் பக்கங்கள் பொன்ஸ் தானா இது வேற பொன்ஸா? வலைப்...பொன்ஸ் பக்கங்கள் பொன்ஸ் தானா இது வேற பொன்ஸா? வலைப்பூ முகவரி மாறிப்போச்சு.. யானை வேற மாறிப்போச்சு?சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-39234425792404501052006-11-22T08:29:00.000-08:002006-11-22T08:29:00.000-08:00துவக்கமே பொன்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு! இன்னும் நல்ல ...துவக்கமே பொன்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு! இன்னும் நல்ல வடிவங்கள்ல இருந்தா சிறப்பு.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7505331780737075800.post-3111000391407123942006-11-22T07:53:00.000-08:002006-11-22T07:53:00.000-08:00அடங்க மாட்டீங்களா..அடங்க மாட்டீங்களா..- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.com